train ticket

img

தீபாவளி:  ரயில் டிக்கெட் முன்பதிவு  துவங்கிய சிறிது நேரத்தில் முடிந்தது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை துவங்கிய சிறிது நேரத்தில் காலியானது.